1. பறக்க மறந்த பறவைகளுக்காக
2. தெருவோரத் தேடல்கள்
3. பணிமனைப் பூக்கள்
4. துளிர்விடும் சருகுகள்
5. நிழலில் மறைந்த நிஜங்கள்
6. ஒத்தயடிப் பாதை (பள்ளிக்கூடப் பாடம் )
7. ஒரு பூவின் கவிதைகள்
8. ரகசிய முத்தங்கள்
9. இப்படிக்கு இளங்கை தமிழன்
10.காமத்துப்பால் 2006
எமது பதிப்பக வெளியீடுகள்:
.
1. இடப்பெயர்ச்சி வரலாறும் ஊர்ப்பெயராய்வும்.
2. தஞ்சை பிரகாஷ்புதினங்களின் தொழில் உறவுகள்
3. நாட்டுப்புறவியல் (பன்முக நோக்கு)
4. புதுக்கோட்டை மாவட்டத்தில்
கல்வியின் வளர்ச்சி.
5. நவீன இலக்கியப் போக்குகள்
6.வாய்மொழி வரலாறும் வரலாற்று மீட்டுருவாக்கமும் .
ஆகஸ்டு 15 ல் நூல் வெளியீட்டு விழா:
ஆண்டாண்டு காலம் அடிமைப்பட்டு பல்லாண்டுகாலம் பாடுபட்டு ஒருசில போராட்ட குழுக்களால் போராடப்பட்டு இறுதியாய் மாவீரர் நேதாஜி அவர்களால் ஆயுதப்போராட்டம் கண்டு யுத்தமிட்டு ரத்தம் சிந்தி ஆதிக்கக் காரர்களுக்கு கிலிகொடுத்த வேளையில் போராளிகளுக்கே துரோகம் விளைவித்துக்கண்ட இந்தியப் பேரரசின் சுதந்திர தினத்தன்று நம் அடிமைத்தனத்தை உணர்த்தும் வகையில் "அடிமை வம்சம்" எனும் நூல் வெளியிடப்படுமென தெரிவித்துக் கொள்கிறோம்.
-நன்றி